தாய்லாந்து சிறாருக்கு அர்ப்பணித்த போக்பா

தாய்லாந்து சிறாருக்கு அர்ப்பணித்த போக்பா

1 mins read

இதற்கிடையே, அரையிறுதியில் கிடைத்த வெற்றியை குகைக்குள் சிக்கி, மீட்கப்பட்ட தாய்லாந்து சிறாருக்குக் காணிக்கையாக்கு வதாக பிரான்ஸ் ஆட்டக்காரர் பால் போக்பா தெரிவித்துள்ளார். முன்னதாக, உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் காண வரும்படி அனைத்துலகக் காற் பந்துச் சங்கம் (ஃபிஃபா) அவர் களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், உடல்நலக் காரணங் களால் அவர்களால் இப்போதைக்கு மாஸ்கோ செல்ல முடியாமல் போயுள்ளது. இதையடுத்து, எதிர் காலத்தில் ஓர் ஆட்டத்திற்கு அவர்களை அழைத்துவர விரும்பு வதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.