மாஸ்கோ: இங்கிலாந்து சென் றுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் முத்திரை படைத்தனர். இ ந் தி யா = இ ங் கி லா ந் து டெஸ்ட் போட்டிகள் வரும் 1ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன் இந்தியா=எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. தவான், புஜாரா, ரகானே குறைந்த ஓட்டங்களுக்கு வெளி யேறினர். அதன் °பின் வந்த முரளி விஜய், கோஹ்லி, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அரைசதம் கடக்க ஹார்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தாலும் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட் டங்கள் குவித்தது.
பயிற்சி ஆட்டத்தில் முத்திரை பதித்த இந்திய வீரர்கள்
1 mins read

