இலங்கையைத் தோற்கடித்தது இந்தியா

இலங்கையைத் தோற்கடித்தது இந்தியா

1 mins read

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோர் டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்தியா. முதல் ஆட்டத்தை வென்ற இந்தியா, இரண்டாவது ஆட் டத்தை ஒரு இன்னிங்ஸ் மற் றும் 147 ஓட்டங்கள் வித்தியா சத்தில் வென்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் சித்தார்த் தேசாய் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முதன்முறையாக அனைத்துலகப் போட்டியில் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.