எஃப்1: ஓய்வுபெறும் ஃபெர்ணான்டோ அலோன்சோ

எஃப்1: ஓய்வுபெறும் ஃபெர்ணான்டோ அலோன்சோ

1 mins read
41620184-c954-4c39-8086-254fa5e901c8
-
Google News Preferred Icon

லண்டன்: எஃப்1 கார்ப் பந்தயத்தில் இரு முறை உலக வெற்றியாளர் பட்டத்தை வென்ற ஸ்பெயின் வீரரான ஃபெர்ணான்டோ அலோன்சோ, இந்த நடப்பு பருவத் தின் இறுதியில் ஓய்வுபெற இருப்ப தாக அவரது மெக்லேரன் குழு அறிவித்துள்ளது. "இந்த அற்புதமான விளை யாட்டில் 17 ஆண்டுகள் கழித்த பிறகு நான் புதிய மாற்றத்தைச் சந்திக்க விழைகிறேன். இருப் பினும், இந்தப் பருவத்தில் நான் முழு ஈடுபாட்டுடன் விளையாடி விடைபெறுவேன்," என்றார் அவர்.