18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள கெலோரா பங் கர்னோ பிரதான விளையாட்டரங்கில் நேற்றிரவு மிகச் சிறப்பாக நடந்தேறியது. ஜகார்த்தா, பாலெம்பாங் என இரு நகரங்களில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் 2ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் பதக்கங்களுக்காகப் பலப்பரிட்சை நடத்த உள்ளனர். இதற்குமுன் இல்லாத வகையில் மொத்தம் 246 விளையாட்டாளர்களை சிங்கப்பூர் அனுப்பியுள்ளது. படம்: இபிஏ
ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட தொடக்க விழா
1 mins read
-

