சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்

சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்

1 mins read

பலெம்பாங்: இந்தோனீசியாவில் நடைபெற்றும் ஆசிய விளை யாட்டுப் போட்டியில் முதல் பதக்கம் வென்றுள்ளது சிங்கப் பூர். 4x200 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் சிங்கப்பூர் ஆட வர் குழு வெண்கலப் பதக்கம் வென்றனர். நேற்று நடந்த இப்போட்டியில் சிங்கப்பூரின் குவா ஜெங் வென், ஜோசப் ஸ்கூலிங், டேனி இயோ, ஜொனத்தன் டான் ஆகியோர் 7 நிமிடம் 14.15 வினாடிகளில் பந் தய தூரத்தைக் கடந்தனர். இது முந்திய தேசிய சாத னையைவிட நான்கு வினாடிகள் குறைவு.