முதலிடத்தை தக்கவைக்க இந்தியா முனைப்பு

முதலிடத்தை தக்கவைக்க இந்தியா முனைப்பு

1 mins read

ராஜ்கோட்: இரு டெஸ்ட், ஐந்து ஒரு நாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று ஐசிசி தரவரிசை யில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. ராஜ்கோட்டில் இன்று தொடங்கும் இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்திய அணி மோதுகிறது.