கோலாலம்பூர்: பீட்டர் வேலப்பன் காலமானார்

கோலாலம்பூர்: பீட்டர் வேலப்பன் காலமானார்

1 mins read

கோலாலம்பூர்: ஆசியக் காற்பந்துக் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளராக 1978ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டு வரை 29 ஆண்டுகாலம் பதவி வகித்த பீட்டர் வேலப்பன் நேற்றுக் காலை காலமானார். அவருக்கு வயது 83. நிர்வாகியாக அவரது வழிகாட்டுதலின்கீழ் 1972ல் ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் பிரதானச் சுற்றுக்கு மலேசியக் குழு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.