ஒடென்ச (டென்மார்க்): முன்னணி இந்திய பேட்மிண்டன் ஆட்டக்காரர்களான சாய்னா நேவாலும் கிடாம்பி ஸ்ரீகாந்தும் டென்மார்க் பொது விருதின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். உலகத் தரவரிசையில் பத்தாம் நிலையில் இருக்கும் சாய்னா, ஏழாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொஸே„மி ஒக்குஹாராவை 17-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். உலகத் தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் சக இந்திய வீரரான சமீர் வர்மாவை 22-20, 19-21, 23-21 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.
அரையிறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த்
1 mins read

