தரவரிசையில் ஆஸ்திரேலியா சரிவு

தரவரிசையில் ஆஸ்திரேலியா சரிவு

1 mins read
Google News Preferred Icon

துபாய்: பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 1=0 என்ற கணக்கில் பறிகொடுத்ததை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா ஐந்தாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தொடரை வென்றபோதும் பாகிஸ்தான் ஏழாவது இடத்திலேயே நீடிக்கிறது. இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்கா (106), இங்கிலாந்து (102), நியூசிலாந்து (102) ஆகிய அணிகள் முறையே அடுத்த மூன்று நிலைகளில் உள்ளன.