மும்பை அணிக்கு மாறும் டி காக்

1 mins read

மும்பை: தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் காப்பாளரான குவின்டன் டி காக், அடுத்த பருவ ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இவ்வாண்டில் 2.8 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, அதே விலைக்கு அவரை மும்பையிடம் விற்றுவிட்டது.