அபுதாபி: கேரத் பேல் பதினொரு நிமிட இடைவெளியில் மூன்று கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைக்க, குழு உலகக் கிண்ணக் காற்பந்து அரையிறுதி ஆட்டத்தில் ரியால் மட்ரிட் 3=1 என்ற கணக்கில் ஜப்பானின் கஷிமா ஆன்ட்லர்சை வென்றது. நாளை நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் ரியால், அபுதாபியின் அல் அய்ன் குழுவை எதிர்த்தாட இருக்கிறது. அரையிறுதியில் அல் அய்ன் குழு, அர்ஜெண்டினா வின் ரிவர் பிளேட் குழுவை 5=2 என பெனால்டி வாய்ப்புகளில் தோற்கடித்து அதிர்ச்சியளித்தது.
'ஹாட்ரிக்' கோலடித்த பேல்
1 mins read

