அபுதாபி: நேற்று முன்தினம் அபு தாபியில் நடந்த ஆசிய கிண்ண காற்பந்துப் போட்டியில் இந்தியா விடம் 4-1 என்ற கோல் கணக்கில் தோற்றது தாய்லாந்து. அதனை யடுத்து அந்த அணியின் தலை மைப் பயிற்றுவிப்பாளரான செர்பிய நாட்டு ராயவச்சை தாய்லாந்து காற்பந்துச் சங்கம் நீக்கியுள்ளது. ராயவச்சை 2017ஆம் ஆண்டு தாய் லாந்து அணியின் பயிற்றுவிப் பாள ரானார்.
இந்தியாவிடம் தோற்ற தாய்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் நீக்கம்
1 mins read

