மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி

மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி

1 mins read
9472e6ec-50b9-4116-862f-9c305e1b903d
-

இங்கிலிஷ் காற்பந்து ஃப்ஏ கிண்ணம்: போட்டியின் 3ஆம் சுற்றில், மான்செஸ்டர் சிட்டி குழு ரோத்தர்ஹேம் குழுவை 7-0 என்ற அபார கோல் கணக்கில் வென்று போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

சிட்டியின் தாக்குதல் ஆட்டக்காரர் ரஹிம் ஸ்தர்லிங் 12ஆம் நிமிடத்தில் முதல் கோலை போட்டதும், கோல் மழை தொடங்கியது.

நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில், செஸ்டர் அணி எதிர்பாராமல் இங்கிலிஷ் இரண்டாம் லீக்கில் இடம்பெறும் நியூபோர்ட் காவூண்டீ குழுவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு போட்டியின் 3ஆம் சுற்றிலிருந்து விலகியது.

படம்: ராய்ட்டர்ஸ்