அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் முதல் முறையாகக் களம் கண்டுள்ள ஏமன் 0-5 என்ற கோல் கணக் கில் ஈரானிடம் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் ஈரான் காற் பந்துக் குழுவை 'கோமாளிகளின் கூடாரம்' என விமர்சித்தவர் களுக்குத் தக்க பதிலடி தந்து விட்டதாக ஈரான் பயிற்றுநர் கார்லோஸ் குவிரோஸ் கூறினார்.
விமர்சகர்களுக்கு ஈரான் பதிலடி
1 mins read

