இரண்டாவது சுற்றில் நடால்

இரண்டாவது சுற்றில் நடால்

1 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயின் ரஃபாயல் நடால். முதல் சுற்றில் 6=4, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்தை அவர் தோற்கடித்தார்.