6 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி

6 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி

1 mins read
89c3fa9f-8ed3-4e76-bb6a-d91b826344e0
இறுதியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்தி ரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 - 1 என சமனில் உள்ளது. -

அடிலெய்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடை யிலான 2வது ஒருநாள் கிரிக் கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 298 ஓட்டங்களில் இந்தியா வென்றது. ஆஸ்திரேலியா பந்தடிப்பைத் தேர்வுசெய்தது, ஃபின்ச் 6 ஓட்டங்க ளும், அலெக்ஸ் கேரி 18 ஓட்டங் களும், கவாஜா 21 ஓட்டங்களும் பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் 20 ஓட் டங்களும் ஸ்டாய் னிஸ் 29 ஓட்டங் களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷான் மார்ஷ் அபார மாக ஆடி சதமடித்தார். இறுதியில், ஆஸ் திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக் கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக் கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 299 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ‌ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடினர்.