நடால்-ஜோக்கோவிச் பலப்பரிட்சை

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஃபாயல் நடாலும் நோவாக் ஜோக்கோவிச்சும் பலப் பரிட்சை நடத்தவிருக்கின்றனர். 
நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஜோக்கோவிச் 6-0, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்சின் லூக்கஸ் போய்லை மிக எளிதாகத் தோற்கடித்தார்.
 

Loading...
Load next