ஜகார்த்தா: இந்தோனீசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் வாகை சூடினார். நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை சாய்னா எதிர்கொண்டு விளையாடினார். போட்டி நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே காயம் காரணமாக கரோலினா ஆட்டத்தைவிட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து வெற்றியாளர் பட்டம் சாய்னாவுக்கு சென்றது.
காயத்தால் கரோலினா ஒதுங்கியதால் சாய்னா வெற்றி
1 mins read

