நடுவரைத் திட்டிய வீரருக்குத் தடை

ரோம்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் முன்னாள் ஆட்டக்காரரும் இப்போது இத்தாலியின் ரோமா குழுவிற்காக ஆடி வருபவருமான எடின் ஸெக்கோவிற்கு இரு ஆட்டங்கள் தடையும் 11,500 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. ஃபியோரென்டினா குழுவிற்கு எதிராகக் கடந்த புதன்கிழமை நடந்த இத்தாலியக் கிண்ண ஆட்டத்தில் நடுவருடன் வாக்குவாதம் செய்ததால் சிவப்பு அட்டை காட்டப் பட்டு திடலைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது