‘நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது பெரிய சாதனை’

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4=1 எனும் கணக்கில் கைப்பற்றியது. இதுகுறித்து இந்திய வீரர் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார்.
 “நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களை 4=1 என்ற கணக்கில் வென்றது மிகப் பெரிய சாதனையாகும். கடந்த முறை இங்கு 4=0 எனும் கணக்கில் தோற்றோம். இப்போது சிறப்பாக விளையாடி சாதித்துக் காட்டியிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி 

19 Jun 2019

ஜப்பான் வீரர்களைத் திணறடித்த சிலி

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

19 Jun 2019

அரை இறுதியை நோக்கி முன்னேறும் பங்ளாதேஷ்