ஃபிஃபா தலைவருக்கு எதிர்ப்பில்லை

லசான்: அனைத்துலகக் காற் பந்துக் கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவரான ஜியானி இன்ஃபேன் டினோ, 48, அடுத்த தவணை யிலும் அப்பதவியில் தொடர்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 
ஃபிஃபா தலைவர் தேர்தல் இவ்வாண்டு ஜூன் 5ஆம் தேதி பாரிசில் நடக்கவுள்ளது. இந்த நிலையில், தலைவர் பதவிக்கு இன்ஃபேன்டினோவை எதிர்த்து எவரும் போட்டியில் இல்லை என்று ஃபிஃபா அறிவித்து இருக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது