பங்ளாதேஷை வீழ்த்தியது நியூசிலாந்து

நேப்பியர்: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூ சிலாந்து - பங்ளாதேஷ் அணிக ளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் மார்ட்டின் கப்டில் அடித்த சதத் தால் நியூசிலாந்து 233 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நாளை மறுநாள் நடக்கிறது.