நாற்காலியை நொறுக்கிய ஆரோன் பிஞ்ச்

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மெல்பர்னில் நடைபெற்றது. 
கேமருன் ஒயிட் அடித்த பந்து, பந்து வீச்சாளரின் காலில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பைத் தாக்கியது. 
இதனால் துரதிருஷ்ட வசமாக ஆட்டமிழந்தார் ஆரோன் பிஞ்ச். 
கோபத்துடன் வெளியேறிய பிஞ்ச், வீரர்களின் அறைக்குச் செல்லும் வழியில் இருந்த நாற் காலியை தனது பேட்டால் ஓங்கி யடித்தார். அப்போதும் அவரது கோபம் அடங்காமல் மீண்டும் மீண்டும் நாற்காலியை உடைத்தார்.