இன்னும் 100 நாட்கள்தான்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. அதற்கான ‘கவுன்டவுனை’ அனைத்துலக கிரிக்கெட் மன்றம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த 100 நாட்களும் இங்கிலாந்து முழுவதும் உலகக் கிண்ணம் எடுத்து செல்லப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது