மான்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல்; சமநிலையில் முடிந்த ஆட்டம்

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கும் லிவர்பூர் அணிக்கும் இடையே நேற்று நிகழ்ந்த ஆட்டம் எந்த அணிக்கும் கோல் இன்றி சம நிலையில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து லிவர்பூர் அணி லீக் பட்டியலில் மான்செஸ்டர் யுனைட்டெட் அணியைவிட ஒரு நிலை மேல் சென்றுள்ளது. 

மான்ன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்குச் சொந்தமான ‘ஓல்ட் ட்ராஃபர்ட்’ விளையாட்டரங்கில் ஆட்டம் நிகழ்ந்தது.