உலக சாதனை: நான்கு பந்தில் நான்கு விக்கெட்

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ர‌ஷீத் கான்

டேராடூன்: ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ர‌ஷீத் கான் (படம்), அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்வர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 16வது  ஓவரின் கடைசிப் பந்திலும் 18வது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் ர‌ஷீத் நால்வரை ஆட்டமிழக்கச் செய்தார். இந்த ஆட்டத்தில் 32 ஓட்டங்களில் வென்ற ஆப்கானிஸ்தான், தொடரையும் 3-0 எனக் கைப்பற்றியது. அடுத்ததாக இவ்விரு அணிகளும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் மோத இருக்கின்றன.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’