கொழும்பு-சென்னை மோதல்

சென்னை: ‘கிளப்’களுக்கான ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றுக்கான ‘பிளே ஆஃப்’ ஆட்டத்தில் ஐ.எஸ்.எல். போட்டியில் இருமுறை வெற்றியாளரான சென்னையின் எப்.சி. குழு, இலங்கையின் கொழும்பு எப்.சி. அணியுடன் மோதுகிறது. 
முதல் ஆட்டம் கொழும்பில் வருகிற 6ஆம் தேதியும் இரண்டாவது ஆட்டம் அகமதாபாத்தில் வருகிற 13ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இங்கிலாந்தின் மூன்றாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங். (வலது படம்) போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் பந்து சென்றுவிடாதபடி பார்த்துக்கொள்ளும் உக்ரேன் வீரர்கள். படங்கள்: ராய்ட்டர்ஸ், இபிஏ

24 Mar 2019

ஸ்டெர்லிங் ஹாட்ரிக்; இங்கிலாந்து அபார வெற்றி