ராணுவத் தொப்பி: பாக். எதிர்ப்பு

ராஞ்சி: காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதலில் மாண்ட ராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணி ரர்கள் ராணுவத் தொப்பி அணிந்து ஆடினர். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரே‌ஷியும் தகவல் அமைச்சர் ஃபவாத் சௌத்ரியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்திய வீரர்கள் விளையாட்டை அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டி உள்ள பாகிஸ்தான், அவர்கள் மீது அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வெற்றியாளர் கிண்ணப் போட்டி மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும் எனப் புஜாரா தெரிவித்துள்ளார்.

17 Jul 2019

புஜாரா: டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்

நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன். படம்: ஏஎஃப்பி

17 Jul 2019

வில்லியம்சன்: இறுதியில் யாரும் தோற்கவில்லை