யுவென்டஸ்-கார்டியோலா உடன்பாடு

யுவென்டஸ்-கார்டியோலா உடன்பாடு

1 mins read

டூரின்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு நிர்வாகியான பெப் கார்டியோலா, அடுத்த நான்காண்டு காலத்திற்கு முன்னணி இத்தாலியக் குழுவான யுவென்டசின் நிர்வாகியாக செயல்பட இணங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எழுத்துப்பூர்வ உடன்பாடு கையெழுத்தாகவில்லை எனினும் வாய்வழியாக கார்டியோலா ஒப்புக்கொண்டதாகச் சொல்லப் படுகிறது.