ரூனி: லிவர்பூல் வெல்லக்கூடாது

மான்செஸ்டர்: இப்பருவத்துக் கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை லிவர்பூல் கைப்பற்றும் சாத்தியம் அதிகம் உள்ளது. 
இந்நிலையில், லீக் பட்டத்தை லிவர்பூல் கைப்பற்றுவது நினைத் துக்கூட பார்க்க முடியாத ஒன்று என்று மான்செஸ்டர் யுனைடெட், எவர்ட்டன் ஆகிய குழுக்களின் முன்னாள் நட்சத்திர வீரர் வெயின் ரூனி தெரிவித்துள்ளார். 
லிவர்பூலுக்குப் பதிலாக தற்போது இரண்டாவது நிலையில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி லீக் பட்டத்தை வெற்றி பெற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.