சுடச் சுடச் செய்திகள்

இலங்கையைப் புரட்டி எடுத்த இங்கிலாந்து மகளிர்

கொழும்பு: இங்கிலாந்து - இலங் கை பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 
முதல் இரண்டு போட்டி களிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், மூன்றா வது மற்றும் கடைசி போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. 
முதலில் பந்தடித்த இங்கி லாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் குவித்தது.
அதன்பின் 205 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 
இதனால் இங்கிலாந்து 96 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 3=0 என ஒயிட்வாஷ் செய்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon