புதுடெல்லி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மொகாலியில் சனிக் கிழமை நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் அணித்தலைவர் ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
1 mins read

