மின்னிலக்க காற்பந்து விளையாட்டரங்கமாக உருமாற்றம்

மின்னிலக்க காற்பந்து விளையாட்டரங்கமாக உருமாற்றம்

1 mins read
3decfeca-83b1-405a-8240-fafd5f94268c
-

கேளிக்கை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் 66,000 ச.மீ. பரப்பளவில் மின்னிலக்க விளையாட்டரங்கமாக உருமாற இருக்கிறது ஸ்பானியக் குழுவான ரியால் மட்ரிட்டின் பெர்னபாவ் அரங்கம். நான்கு ஆண்டுகால புதுப்பிப்புப் பணிகளுக்காக 525 மி. யூரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. 81,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த அரங்கில் எல்லாப் பக்கமும் சுழலக்கூடிய மின்னிலக்க ஒளித்திரை, திறந்து மூடும் கூரை எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். காட்சிப்படம்: ராய்ட்டர்ஸ்