சென்னை அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் வென்றதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் நூறு வெற்றி களைப் பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை மும்பை இந்தி யன்ஸ் அணி படைத்தது. 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்ற மும்பை அணி இது வரை 175 ஆட்டங்களில் ஆடி உள்ளது. வெற்றி விகிதம் 56.85%. 153 ஆட்டங்களில் 93ல் வென்று சென்னை அணி இரண் டாமிடத்திலும் கோல்கத்தா அணி 167 ஆட்டங்களில் 88ல் வென்று மூன்றாமிடத்திலும் உள்ளன.
நூறு ஆட்டங்களில் வெற்றி: மும்பை சாதனை
1 mins read

