பெலேயின் உடல்நிலையில் முன்னேற்றம்

பெலேயின் உடல்நிலையில் முன்னேற்றம்

1 mins read

பாரிஸ்: காற்பந்து சகாப்தம் பெலே அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "நான் உட்கொண்ட மாத்திரைகள் வேலை செய்கின்றன. எனது உடல்நிலை முன்பைவிட இப்போது பரவாயில்லை," என்று பிரேசிலின் முன்னாள் நட்சத்திர வீரரான 78 வயது பெலே டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.