கோலாலம்பூர்: மலேசியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடரில் இந்தியா 2ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய தரப்பில் நவ்ஜோத், வந்தனா, நவ்நீத், லால்ரேமிசியாமி, நிக்கி ஆகியோர் ஆளுக்கு ஒரு கோல் அடித்தனர். பதிலுக்கு மலேசிய வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.
ஹாக்கி: இந்தியாவிடம் தோற்ற மலேசியா
1 mins read

