மெஸ்ஸியை மெச்சும் ராகுல் டிராவிட்

பார்சிலோனாவின் நூ காம்ப் அரங்கில் கடந்த வார இறுதியில் பார்சிலோனா-அட்லெட்டிகோ மட்ரிட் குழுக்கள் மோதிய ஸ்பானிய லா லீகா ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார் ‘சுவர்’ என அழைக்கப் படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் (நடுவில்). காற்பந்து வரலாற்றில் பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸிக்கு நிகரான ஆட்டக்காரர் எவருமில்லை என மெச்சிய ராகுலுக்கு அவரது பெயர் பொறித்த பார்சிலோனா குழுச் சீருடை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. படம்: எஃப்சி பார்சிலோனா

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon