பெங்களூரு: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வோர் ஆண்டும் சூதாட்ட புகார்களைப் பற்றி செய்திகள் வருகின்றன. சட்டவிரோத சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை இந்திய போலிசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், மங்களூரில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. அதிரடி சோதனை நடத்திய போலிசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரைக் கைது செய்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: மங்களூரில் மூவர் கைது
1 mins read

