லண்டன்: லிவர்பூல் காற்பந்துக் குழுவின் முன்னாள் சகாப்தம் டாமி ஸ்மித், 74 (படம்), நேற்று முன்தினம் காலமானார். 1960 முதல் 1978 வரை லிவர்பூலுக்காக விளையாடிய தற்காப்பு வீரர் ஸ்மித் 'ஆன்ஃபீல்ட் அயன்' என அழைக்கப்பட்டார்.
லிவர்பூல் சகாப்தம் மறைவு
1 mins read

