அரையிறுதியில் சரணடைந்த சிந்து

அரையிறுதியில் சரணடைந்த சிந்து

1 mins read

சிங்கப்பூர் பொது விருது பேட்மிண்டன் தொடரின் அரை இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து எளிதில் வீழ்ந்தார். அரையிறுதியில் அவர் ஜப்பான் வீராங்கனை நொஸே„மி ஒக்குஹாராவிடம் 21-7, 21-11 என நேர் செட்களில் தோற்று வெளியேறினார்.