உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி- இந்திய அணி அறிவிப்பு

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கரும் தினேஷ் கார்த்திக்கும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி மே 30ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் போட்டியை ஏற்று நடத்துகிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பங்ளாதேஷ், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய பத்து நாடுகள் போட்டியில் பங்கேற்கின்றன. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி