மோசமாகத் தோற்ற பிஎஸ்ஜி

மோசமாகத் தோற்ற பிஎஸ்ஜி

1 mins read

பாரிஸ்: முன்னணி பிரெஞ்சுக் காற் பந்துக் குழுவான பிஎஸ்ஜி, உள்ளூரில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரெஞ்சு லீக் பட்டி யலில் தன்னைவிட 17 புள்ளிகள் குறைவாகப் பெற்று இரண்டாமிடத்தில் உள்ள லீல் குழுவிடம் 5-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி படுதோல்வி கண்டது. 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு உள்ளூர் லீக்கில் ஐந்து கோல் களை அக்குழு விட்டுக்கொடுத்திருப் பதும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.