இதற்கிடையே, நாளை அதிகாலை நடக்கவுள்ள இன்னோர் ஆட்டத் தில் லிவர்பூல்-போர்ட்டோ குழுக் கள் மோதுகின்றன. இவ்விரண்டு குழுக்களுக்கு இடையிலான கால் இறுதி முதல் ஆட்டத்தில் 2-0 என லிவர்பூல் வென்றிருந்ததால் அதற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
லிவர்பூலுக்கு அதிக வாய்ப்பு
1 mins read

