ஏழு பருவங்களில் ஆறாவது  முறையாக பட்டம் வென்ற பிஎஸ்ஜி

பாரிஸ்: பிரெஞ்சு காற்பந்து லீக்கில் பாரிஸ் செயிண்ட் ஜெர் மைனின் (பிஎஸ்ஜி) பட்டத்தை வென்றுள்ளது. கடந்த ஏழு பரு வங்களில் ஆறாவது முறை யாக அக்குழு பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
பிரெஞ்சு லீக்கில் பிஎஸ்ஜி குழுவின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மற்ற முன்னணி குழுக்கள் தடுமாறின. இந்தப் பருவத்தில் மூன்று ஆட்டங்களில் மட்டும் தோல்வி யுற்ற பிஎஸ்ஜி, 95 கோல்களைப் போட்டது. அதற்கு எதிராக 27 கோல்கள் போடப்பட்டன.

லீக்கில் ஆக அதிக கோல் களை அடித்த வீரர் என்ற பெரு மையை பிரெஞ்சு ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே பெற்றுள்ளார். இந்தப் பருவம் அவர் 30 கோல் களை அடித்துள்ளார்.
இருப்பினும், பிஎஸ்ஜி குழு வில் செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய அளவிலான முதலீட்டை ஈடுசெய்ய முடியாமல் சாம்பி யன்ஸ் லீக் போட்டியிலிருந்து வெளியேறியது அதற்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்படு கிறது.
சாம்பியன்ஸ் லீக்கில் கடந்த மூன்று பருவங்களில் காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றிலேயே அக்குழு எதிர்பாராமல் வெளி யேறிவிட்டது. குறிப்பாக இந்த முறை மான்செஸ்டர் யுனைடெட் குழுவிடம் தோல்வியுற்றது பிஎஸ்ஜி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!