மீண்டும் சிங்கப்பூர் திரும்பும் ராடி

மீண்டும் சிங்கப்பூர் திரும்பும் ராடி

1 mins read

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான ராடி அவ்ரமோவிச், 69, மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பக்கூடும் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

சிங்கப்பூர் பிரிமியர் லீக் குழுக்களில் ஒன்றான ஹோம் யுனைடெட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை அவர் ஏற்கலாம் எனத் தெரிகிறது. 2003 முதல் 2012 முதல் சிங்கப்பூர் தேசிய குழுவிற்குப் பயிற்சியளித்த ராடி, 2017 அக்டோபரில் இருந்து குவைத்தின் அல் தடமோன் குழுவிற்கு அவர் பயிற்சியளித்து வருகிறார்.