ஹாக்கி: இந்திய மகளிர் வெற்றி

ஜின்சியான்: இந்திய பெண்கள் ஹாக்கி அணி தென்கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையி லான முதல் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வென்றது. 

இந்நிலையில், தென்கொரியா வுக்கு எதிரான இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் நடை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கணக்கில் தென்கொரி யாலை வீழ்த்தியது. 

இந்திய தரப்பில் அணித் தலைவர் ராணி 37வது நிமிடத்தில் ஒரு கோலும் நவ்ஜோத் கவுர் 50வது நிமிடத்தில் ஒரு கோலும் போட்டனர். இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமது முன்னாள் குழுவான ரியால் மட்ரிட்டுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்டு பிஎஸ்ஜி குழுவின் வெற்றிக்கு வித்திட்ட அர்ஜெண்டினா ஆட்டக்காரர் ஏங்கல் டி மரியா. படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

மூவர் இருந்தும் முடியவில்லை: ரியால் நிர்வாகி ஸிடான் வருத்தம்

பந்தைத் தக்கவைத்துக்கொள்ள போராடும் மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிக்கலஸ் ஓட்டாமெண்டி (இடது), ஷக்தர் டோனட்ஸ்க் குழுவின் ஜூனியர் மொராயஸ் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

பிரமிக்க வைத்த பிரேசில் வீரர்