ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியதை முன்னிட்டு அதில் பங்கெடுக்கும் 10 நாட்டு கிரிக்கெட் அணித் தலைவர்கள் லண்டனில் உள்ள பக்கிங்ஹம் அரண்மனையில் எலிசபெத் ராணியைச் சந்தித்தனர். அவர்கள் ராணியுடன் அளவளாவியதைத் தொடர்ந்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படம்: ஏஎஃப்பி
எலிசபெத் ராணியுடன் கிரிக்கெட் அணித் தலைவர்கள் சந்திப்பு
1 mins read
-

