நாட்டிங்ஹம்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண் டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தி யாசத்தில் பாகிஸ்தான் அணியை அது வீழ்த்தியது.
முதலில் பந்தடித்த பாகிஸ்தான், எதிரணியின் அபாரப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ஓட்டங்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மிக எளிதில் வெற்றி இலக்கை எட்டி வெற்றி யைப் பதிவு செய்தது.

