சுடச் சுடச் செய்திகள்

டு பிளசிஸ் பந்தை ‘கேட்ச்’ பிடித்த புகைப்படக்காரர்

லண்டன்: பங்ளாதேஷ், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஆட்டத் தில் பங்ளாதேஷ் வீரர் மொசாடெக் ஹொசைன் வீசய பந்தை, தென் னாப்பிரிக்காவின் டு பிளசிஸ் சிக்சருக்குத் தூக்கினார்.

அந்தப் பந்து புகைப்படக்காரர்கள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றது. அப்போது இயான் கிங்டன் என்ற புகைப்படக்காரர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே ஒரு கையால் அப்பந்தை ‘கேட்ச்’ பிடித்தார்.  அனைவரது கவனத்தையும் ஈர்த்த இக்காணொளி ஐசிசியின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon